Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

ADDED : ஜூலை 11, 2024 05:30 AM


Google News
கோயில்

திருக்கல்யாண வைபவம்: ரத்தினாம்பிகை, குபேரலிங்க கோகர்ணேஸ்வரர் சிவன் கோயில், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, மாப்பிள்ளை அழைப்பு, மாலை 6:30 மணி.

உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்து நகர்வலம் வருதல், மாலை 6:01 மணி.

மகா கும்பாபிஷேகம்: மந்தையம்மன் கோயில், வி.கரிசல்குளம், மதுரை, விநாயகர் பூஜை, வேத பாராயணம், மூலமந்திர ஹோமம், காலை 8:00 மணி, யந்த்ர பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

குமார சஷ்டி வைபவம்: ருத்ராபிஷேகம், மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை, ஏற்பாடு: மயில்வேல் முருகன் கோயில் அறக்கட்டளை, காலை 8:30 மணி, பூக்கள் நைவேத்தியத்துடன் சண்முகார்ச்சனை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.

பொது

சுதந்திர போராட்ட முதல் வீரர் அழகுமுத்துகோன் குருபூஜை: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: ஜெயக்குமார், காலை 9:00 மணி.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி: வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், திருப்பாலை, மதுரை, மாலை அணிவிப்பவர் அமைச்சர் மூர்த்தி, காலை 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி

எழுத்தாளரை சந்திக்கும் நிகழ்ச்சி: மதுரைக் கல்லுாரி, திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: பன்முக எழுத்தாளர் முரளி, மதியம் 2:00 மணி.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us