ADDED : ஜூலை 22, 2024 05:16 AM
மதுரை: உசிலம்பட்டி தாலுகாவில் கிராமங்களில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்ட விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் வழங்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் ஜூலை 22, 26 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளும்படி உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.