ADDED : ஜூலை 09, 2024 05:31 AM
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக கே.வி.சுப்ர மணியன், செயலாளராக ஆர்.ராமச்சந்திரன், பொருளாளராக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக மோகன், ராஜகோபால், துணைச் செயலாளராக ரமணன், செயற்குழு உறுப்பினர்களாக என்.சந்திரசேகரன், வி.சந்திர சேகரன், ஸ்ரீராமன், மணிகண்டன், பத்மநாபன், சங்கரராமன், மகாதேவன், ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.