ADDED : ஜூன் 20, 2024 05:04 AM
திருநகர்: காங்., எம்.பி., ராகுல் பிறந்ததினத்தை முன்னிட்டு திருநகர் மீனாட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்து துவக்கி வைத்தார். கவுன்சிலர் சுவேதா, நிர்வாகிகள் சுப்பிரமணி, பாண்டியன், மகேந்திரன், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.