ADDED : ஜூலை 26, 2024 06:25 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) டாக்டர் ஸ்ரீலதா தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டார்.
இவருக்கு பதில் விருதுநகர் அரசு மருத்துவமனை உதவி ஆர்.எம்.ஓ., டாக்டர் முரளிதரன் பதவி உயர்வில் பொறுப்பேற்க உள்ளார்.