Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

இன்றும், நாளையும் மின்தடை

ADDED : ஜூன் 12, 2024 12:25 AM


Google News
இன்று (ஜூன் 12) மின்தடை

காலை 10.00 - பகல் 2.00 மணி வரை

* மாதரை, முத்துப்பாண்டிபட்டி, மாலைப்பட்டி, நக்கலப்பட்டி, குஞ்சாம்பட்டி. கோபாலபுரம், பேரையம்பட்டி, பெருமாள்பட்டி.

நாளைய (ஜூன் 13) மின்தடை

காலை 9:00 - மாலை 5:00 மணி வரை

* அவனியாபுரம் பைபாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.,நகர், பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசிதோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதி, பாம்பன்நகர், பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் பயிற்சி கல்லுாரி, காவலர் குடியிருப்பு, சின்னஉடைப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம்நகர், எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம்.சொக்குப்பிள்ளைநகர், மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் வங்கி

* திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூரியாநகர், ஊமச்சிக்குளம், அலங்காநல்லுார், தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர்.

* விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், ஸ்ரீராம் நகர், கார்த்திக்நகர், இந்திரா நகர், எஸ்.வி.பி.நகர், முடக்காத்தான், ஆபீசர்ஸ் டவுன், கலைநகர், மூவேந்தர் நகர், பாரதி நகர்.

* சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், மேலக்கால் பாலம், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடி மங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.

* பேரையூர், சின்ன பூலாம்பட்டி, பெரிய பூலாம்பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனுாத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டப்புலி, வாழைத்தோப்பு.

* எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனுார், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட்டைப்பட்டி, தாடையாம்பட்டி, பாறைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுார், எ.பெருமாள்பட்டி, மானுாத்து.

* சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லுார், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us