மேலுார்: பூஞ்சுத்தி, சுண்ணாம்பூரில் ரூ.
16 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார். மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் தமிழரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, ஊராட்சி தலைவர்கள் ராமநாதன், கவுசல்யா, கவுன்சிலர் திவாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.