மேலுார், : கீழவளவில் சிலர் வெள்ளையத்தேவன் மற்றும் மகேஷ் தலைமையில் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர் ஏப்.,21ல் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மகேஷ் தரப்பை சேர்ந்த நவீன் என்பவருக்கு இரண்டு விரல்கள் துண்டாயின.
இவ்வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பெரும்பாலபட்டி அய்யனாரை 33, கீழவளவு போலீசார் கைது செய்தனர்.