ADDED : ஜூன் 15, 2024 06:24 AM
திருமங்கலம் : திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நல கல்வியாளர் பாலகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், ராஜ்அரியேந்திரன், பிரேம் கலந்து கொண்டனர்.
ஒய்.ஆர்.ஜி., கேர் தொண்டு நிறுவனம் சார்பிலும் வழங்கப்பட்டது.