Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 20, 2024 04:58 AM


Google News
மதுரை: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜூலை 21ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டர், எஸ்.பி., செக்கானுாரணி இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: மனுவை கலெக்டர் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us