/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 'டிவி' சீரீஸ் அறிமுகம் மதுரையில் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 'டிவி' சீரீஸ் அறிமுகம்
மதுரையில் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 'டிவி' சீரீஸ் அறிமுகம்
மதுரையில் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 'டிவி' சீரீஸ் அறிமுகம்
மதுரையில் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 'டிவி' சீரீஸ் அறிமுகம்
ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
மதுரை : மதுரை ரிலையன்ஸ் விஷால் டி மாலில் வாடிக்கையாளர்களால் எல்.ஜி., ஓ.இ.டி., 2024 சீரீஸ் 'டிவி' அறிமுகப்படுத்தப்பட்டது. எல்.ஜி., மதுரை கிளை மேலாளர் இம்ரான், ரிலையன்ஸ், எல்.ஜி., நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.
'டிவி' யின் சிறப்பம்சமாக 11 Ai 4K ப்ராசசர், வர்ச்சுவல் ஆடியோ அப் மிக்ஸ், 4 ஆண்டுகளுக்கு இதன் ஓ.எஸ்., மேம்படுத்தும் வசதிகள் உள்ளது. அறிமுக விழா சிறப்பு சலுகைகளுடன் இப்போது விற்பனையில் உள்ளது.