மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ நன்கொடை மையத்தை முதன்மை மேலாளர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
மியூசிய பொருளாளர் செந்தில்குமார் முதல் நன்கொடை வழங்கினார். செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், வங்கி கிளை மேலாளர் கோகுல் கிருஷ்ணா, துணை மேலாளர் சதீஷ் பாண்டி கலந்து கொண்டனர்.