Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜூலை 1 முதல் குடிநீர் 'கட்'

ஜூலை 1 முதல் குடிநீர் 'கட்'

ஜூலை 1 முதல் குடிநீர் 'கட்'

ஜூலை 1 முதல் குடிநீர் 'கட்'

ADDED : ஜூன் 29, 2024 04:43 AM


Google News
மதுரை : வைகை அணையில் பிக்கப் வியர் ஷட்டர் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காப்பணையை அப்புறப்படுத்தும் பணி ஜூலை 1 மதியம் முதல் ஜூலை 3 மதியம் வரை நடக்கிறது. இதனால் வைகை தென்கரை, வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us