ADDED : மார் 13, 2025 05:20 AM
திருமங்கலம்: திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சோனை. பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று இவருக்கு சொந்தமான மாடுகள் அங்கு சுடுகாடு அருகே மேய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை பசுமாடு ஒன்று மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.