ADDED : ஜூன் 28, 2024 01:09 AM
திருமங்கலம் : கப்பலுார் ரயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பையுடன் நின்றிருந்த திருமங்கலம் சொரிக்காம்பட்டி ஒப்புடையான் சிவாவை 38, திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்த போது விற்பனைக்காக கஞ்சா கடத்தியது தெரிந்தது.
அவரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.