ADDED : ஜூலை 21, 2024 05:02 AM
மதுரை: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. தானம் செய்யப்பட்ட ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
தாளாளர் ஜோதி செந்தில்வேல் முருகன், முதல்வர் தமிழ்ச்செல்வி, பி.ஆர்.ஓ., நவநீதகிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன், டாக்டர் சத்தியராணி, பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.