ADDED : ஜூன் 12, 2024 06:14 AM
திருப்பரங்குன்றம் : பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டு பா.ஜ., ஒ.பி.சி. அணி மேற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முன்னிலை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு பிரட், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் தொகுப்பு பைகளை வழங்கினர்.
மண்டல தலைவர் பாலா, அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், மண்டல பொதுச் செயலாளர் கபிலன், ராணுவ பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, ஹிந்து முன்னணி நகர் தலைவர் பிரசாந்த் கலந்து கொண்டனர்