/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எம்.பி.,க்கு எதிராக பா.ஜ., ஆர்ப்பாட்டம் எம்.பி.,க்கு எதிராக பா.ஜ., ஆர்ப்பாட்டம்
எம்.பி.,க்கு எதிராக பா.ஜ., ஆர்ப்பாட்டம்
எம்.பி.,க்கு எதிராக பா.ஜ., ஆர்ப்பாட்டம்
எம்.பி.,க்கு எதிராக பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2024 04:30 AM

மதுரை, : தமிழர்களின் பாரம்பரியமிக்க செங்கோலை பார்லிமென்டில் நிறுவியதை அவதுாறாக பேசிய எம்.பி., வெங்கடேசனை கண்டித்து மதுரையில் பா.ஜ., இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர் தலைவர் மகாசுசீந்திரன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா, நகர் இளைஞரணி தலைவர் அருண்பாண்டி, பார்வையாளர் கார்த்திக்பிரபு, துணைத் தலைவர் வினோத்குமார், பொதுச் செயலாளர்கள் கருடகிருஷ்ணன், சந்தோஷ் சுப்ரமணியன், பொருளாளர் நவீன் பாலா, சாம் சரவணன், ஐ.டி.,விங்க் விஸ்வநாத், மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப் பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.