Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

உதவி கமிஷனர் பொறுப்பேற்பு

ADDED : ஆக 01, 2024 04:53 AM


Google News
மதுரை: மதுரை நகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் வேல்முருகன், மேலுார் டி.எஸ்.பி.,யாக இடமாற்றப்பட்டார். இவரிடத்தில் ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி.,யாக இருந்த சந்திரசேகரன் பொறுப்பேற்றார்.

அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் பெத்துராஜ், கவுசல்யா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us