Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் அங்கன்வாடி அமைக்கணும்

குன்றத்தில் அங்கன்வாடி அமைக்கணும்

குன்றத்தில் அங்கன்வாடி அமைக்கணும்

குன்றத்தில் அங்கன்வாடி அமைக்கணும்

ADDED : ஜூன் 28, 2024 12:33 AM


Google News
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி 95வது வார்டு எஸ்.ஆர்.வி. நகர், இந்திரா நகர் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 2 கி.மீ., தொலைவில் உள்ள ஹார்விபட்டி அங்கன்வாடி மையத்திற்கு சிரமத்துடன் செல்கின்றனர்.

எஸ்.ஆர்.வி. நகரில் புதிய மையம் துவக்கப்பட்டால் வசதியாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us