ADDED : ஜூலை 28, 2024 06:15 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை மற்றும் பயிற்சி மாணவர்கள் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிர்வாகிகள் குமரேசன், ராஜமாணிக்கம், தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.