ADDED : ஜூன் 28, 2024 01:08 AM
பேரையூர் : உசிலம்பட்டி தாலுகா கணவாய்ப்பட்டி பெருமாயி 63.
இவர் வீட்டில் இருந்தபோது ஒருவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். பெருமாயி பாட்டிலில் தண்ணீர் பிடித்தபோது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிச் சென்றார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.