Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 25, 2025 01:30 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜூலை, 2ல், காணொலியில் நடக்கிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர் நாள் கூட்டம் வரும், ஜூலை 2, காலை, 11:00 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடக்க உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது புகார்களை, தபாலில் அனுப்பலாம். மேலும், dokrishnagiri.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us