/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி
தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி
தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி
தென்பெண்ணையாற்றில் மூழ்கிய பெண் பலி
ADDED : செப் 16, 2025 01:58 AM
சூளகிரி, ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நாகம்மா, 55, கூலித்தொழிலாளி.
கடந்த, 12ல், சூளகிரி அருகே குட்டைகாடு தென்பெண்ணை ஆற்றின் ஓரம் சென்றபோது தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.