Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி

பாலத்தில் கார் மோதி பெண் பலி

ADDED : ஜன 06, 2024 07:08 AM


Google News
வேப்பனஹள்ளி : கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளியை சேர்ந்தவர் விஜயபாலன், 59.

இவர் கடந்த, 3ல், தன் மனைவி துளசி, 56, மற்றும் குடும்பத்தாருடன் ஸ்கோடா காரில் சென்றுள்ளார். காரை எம்.சி.பள்ளியை சேர்ந்த வடிவேலன், 30, ஓட்டி சென்றார். மாலை, 5:10 மணியளவில் வேப்பனஹள்ளி சோதனைச்சாவடி அருகே, குந்தாரப்பள்ளி சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலுள்ள பாலத்தில் மோதியது. இதில் துளசி இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us