Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பா.ஜ.,வில் ஐக்கியம்

பா.ஜ.,வில் ஐக்கியம்

பா.ஜ.,வில் ஐக்கியம்

பா.ஜ.,வில் ஐக்கியம்

ADDED : மார் 17, 2025 03:41 AM


Google News
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மருதேரி பஞ்., பேருஅள்ளியில், தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் மாற்றுக்

கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா நடந்தது.

தி.மு.க., ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கோபால

கிருஷ்ணன், அ.தி.மு.க., ஒன்றிய எம்.ஜி.ஆர்., பேரவை அமைப்-பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்-பட்டோர், பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் கவியரசு முன்னி-லையில், பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில், மாநில செயலாளர்

அஸ்வத்தாமன், முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாசம் உள்-பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us