/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் ஓனர் பைக் கவிழ்ந்து உயிரிழப்பு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் ஓனர் பைக் கவிழ்ந்து உயிரிழப்பு
டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் ஓனர் பைக் கவிழ்ந்து உயிரிழப்பு
டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் ஓனர் பைக் கவிழ்ந்து உயிரிழப்பு
டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் ஓனர் பைக் கவிழ்ந்து உயிரிழப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:14 AM
சூளகிரி, சூளகிரி அடுத்த திப்பேப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமிபதி, 32. பேரண்டப்பள்ளியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வந்தார். கடந்த, 3ல் அவர் டி.வி.எஸ்., ரைடர் பைக்கில் சென்றார்.
நள்ளிரவு, 12:00 மணியளவில் திப்பேப்பள்ளி அருகே, செம்பட்டி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.