ADDED : ஜூன் 14, 2024 12:59 AM
கிருஷ்ணகிரி, மத்துார் எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கண்ணன்டஹள்ளி கூட்ரோடு அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சத்தியமூர்த்தி, 54, என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.