Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கூலி தொழிலாளி மாயம்

கூலி தொழிலாளி மாயம்

கூலி தொழிலாளி மாயம்

கூலி தொழிலாளி மாயம்

ADDED : அக் 04, 2025 12:51 AM


Google News
ஓசூர், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளி அருகே குமாரனப்பள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார், 41. கூலித்தொழிலாளி; கடந்த மாதம், 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

அவரது மனைவி பவித்ரா, 28, புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us