Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆசிரியர் பைக் திருட்டு

ஆசிரியர் பைக் திருட்டு

ஆசிரியர் பைக் திருட்டு

ஆசிரியர் பைக் திருட்டு

ADDED : ஜூன் 09, 2025 03:05 AM


Google News
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே பெரிய-பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் சரவணன், 40. தனியார் பள்ளி ஆசிரியர்.

கடந்த மார்ச், 14 மதியம், 12:00 மணிக்கு, கிருஷ்ணகிரி டான்சி பூங்கா முன் நிறுத்தியிருந்த அவரது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை காணவில்லை. புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us