Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.34.63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி துவக்கம்

ரூ.34.63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி துவக்கம்

ரூ.34.63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி துவக்கம்

ரூ.34.63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி துவக்கம்

ADDED : ஜூன் 16, 2025 03:30 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், முகலுார் பஞ்., உட்-பட்ட கீழ் அக்ரஹாரம் முதல், அனுமந்தபுரம் கிராமம் வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 34.63 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புஷ்பா சர்வேஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us