/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கள்ளச்சாராய விற்பனை; இருவர் அதிரடி கைதுகள்ளச்சாராய விற்பனை; இருவர் அதிரடி கைது
கள்ளச்சாராய விற்பனை; இருவர் அதிரடி கைது
கள்ளச்சாராய விற்பனை; இருவர் அதிரடி கைது
கள்ளச்சாராய விற்பனை; இருவர் அதிரடி கைது
ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
ஓசூர்: கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்த மெய்யழகன், 51, காமராஜ், 29, ஆகியோரை கள்ளச்சாராயம் விற்றதாக போலீசார் நேற்று கைது செய்து, 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், கடந்தாண்டு கூட ஓரளவிற்கு கள்ளச்சாராய சோதனை நடத்தி ஊறல்களை அழித்தனர்.
ஆனால் நடப்பாண்டு கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த பின் தான், தற்போது கலால் போலீசார் பெயரளவிற்கு களமிறங்கியுள்ளனர்.