/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை
மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை
மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை
மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 01:14 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 4 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளி சென்று வர வசதியாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க, பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.