ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மாரிகவுண்டன் சவுளூர் கிராம மக்கள் நிர்வகிக்கும், கோவிலுார் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த மாதம், 3ல் நடந்தது.
இதையொட்டி தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.