Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உலக நன்மை வேண்டி மகா சண் டி யாகம்

உலக நன்மை வேண்டி மகா சண் டி யாகம்

உலக நன்மை வேண்டி மகா சண் டி யாகம்

உலக நன்மை வேண்டி மகா சண் டி யாகம்

ADDED : ஆக 06, 2024 08:46 AM


Google News
ஓசூர்: கெல மங் கலம் கிராம தேவதை பட் டா ளம்மன் கோவிலில், உலக நன்மை வேண் டியும், விவ சாயம் செழிக் கவும், நோய், நொடி யின்றி மக்கள் வாழவும், மகா சண் டி யாகம் நேற்று நடந் தது.

முன் ன தாக, கோவில் அர்ச் சகர் சீனிவாஸ் முன் னி லையில், அம் ம னுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங் காரம் செய் யப் பட்-டது. திர ளான பக் தர்கள் சுவாமி தரி சனம் செய் தனர். கோவில் கமிட்டி நிர்-வாகி சென் ன ப சப்பா, டவுன் பஞ்., தலைவர் தேவராஜ் உட்பட பலர் பங் கேற்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us