/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கன்டெய்னர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி கன்டெய்னர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
கன்டெய்னர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
கன்டெய்னர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
கன்டெய்னர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
ADDED : ஜூன் 07, 2025 01:01 AM
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரனள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 37, லாரி டிரைவர். நேற்று சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஈச்சர் லாரியை ஓட்டி வந்தார்.
காலை, 5:00 மணியளவில் பர்கூர் அருகே சென்னை - கிருஷ்ணகிரி சாலை, அங்கிநாயக்கனப்பள்ளி தனியார் மாம்பழ தொழிற்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் இரும்பு பாரம் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ் பலியானார். பர்கூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.