ADDED : செப் 20, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கடந்த, 10ல், உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, மத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.