கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா
கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா
கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா
ADDED : ஜூன் 04, 2025 01:15 AM
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அ.புதுார் அருகே சவுள்பயில் கிராமத்தில் உள்ள காவேரியம்மன் மற்றும் ரணவீரன் என்ற கருப்பசாமி கோவிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
சுவாமிக்கு சீர்வரிசை கொண்டு செல்லுதல், பெண்கள் பால்குட ஊர்வலம், சிறப்பு ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.