/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பைக்குள் மோதி கர்நாடகா வாலிபர் சாவு பைக்குள் மோதி கர்நாடகா வாலிபர் சாவு
பைக்குள் மோதி கர்நாடகா வாலிபர் சாவு
பைக்குள் மோதி கர்நாடகா வாலிபர் சாவு
பைக்குள் மோதி கர்நாடகா வாலிபர் சாவு
ADDED : செப் 04, 2025 01:17 AM
தளி, கர்நாடகா மாநிலம், கனகபுராவை சேர்ந்தவர் கவுரிசங்கர், 23. கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தார்.
நேற்று
முன்தினம் மாலை, 4:45 மணிக்கு, தன் நண்பர் உரிகத்தை சேர்ந்த முருகேஷ்,
19, என்பவரை அழைத்து கொண்டு, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார்.
நாகொண்டப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் எதிரே சென்றபோது,
ஒட்டர்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன், 46, என்பவர் ஓட்டி வந்த
ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மோதியது. இதில் கவுரிசங்கர் சம்பவ இடத்திலேயே
பலியானார். நண்பர் முருகேஷ் காயமடைந்தார். தளி போலீசார்
விசாரிக்கின்றனர்.