Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைவுபடுத்த அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 16, 2024 01:57 AM


Google News
ஓசூர்: ஓசூர் மாநகர மேயர் சத்யா, ராமநாயக்கன் ஏரிக்கரையிலுள்ள சிறுவர் பூங்கா, காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்-வையிட்டார்.

அப்போது, மைதானத்தில் பொதுமக்களுக்கு சரி-யான முறையில் கழிவறை வசதிகள், இருக்கைகள் உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், காமராஜ் காலனி அரசு நடுநிலைப்பள்-ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடங்கள், பத்தலப்-பள்ளி அருகே நடந்து வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க, ஒப்பந்ததாரரை கேட்டுக்கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us