Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

ADDED : டிச 02, 2025 02:28 AM


Google News
கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார், திப்பனப்பள்ளியை சேர்ந்த சசிகுமார், 42, மற்றும் 4 பேர் உட்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல மகாராஜகடை அடுத்த குண்டூர் மாரியம்மன் கோவில் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. மகாராஜகடை போலீசார், எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த ராமன், 60, மற்றும் இருவர் உள்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us