Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை

ADDED : செப் 20, 2025 02:02 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நபார்டு திட்டத்தில், 64 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.

அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். இதில் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் முருகன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us