ADDED : மே 19, 2025 01:38 AM
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த குட்டம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 39. கூலித்தொழிலாளி. கடந்த, 16ல் நண்பர்கள் மற்றும் உறவினர்-களுடன் சேர்ந்து மது அருந்தினார்.
நள்ளிரவில் வாந்தி, பேதி ஏற்-பட்டதில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.