Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

ADDED : ஜன 01, 2024 11:16 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான கே.பி.முனுசாமி, 'இந்த ஆங்கில புத்தாண்டில், பொதுமக்கள் நல்ல உடல், மனம், ஆரோக்கியத்துடன், அனைத்து செல்வங் களையும் பெற்று சிறப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். உலக மக்கள் அனைவரும் போர் பயமின்றி, போராட்டமின்றி, அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழ வேண்டும்' என, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துத்துள்ளார்.

அதே போல், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பர்கூர், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகர செயலாளர் கேசவன், கிழக்கு ஒன்றிய செயலாளர்

கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ, காங்., மாவட்ட துணைத்தலைவர் சேகர், காங்., முன்னாள் மாவட்டத்தலைவர் காவேரிப்பட்டணம் சுப்பிரமணியன், பா.ம.க., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், மத்திய மாவட்டத்தலைவர் மோகன்ராம், மேற்கு மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், கிருஷ்ணகிரி இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ஏகம்பவாணன், செயலாளர் கோல்டன் சுரேஷ், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோரும், பொதுமக்களுக்கு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை

தெரிவித்துக் கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us