Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் சிக்கினர்

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்கா-ணித்தனர்.

பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர் சிப்காட், ஹட்கோ, மத்திகிரி, நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, மத்-துாரை சேர்ந்த, 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிட-மிருந்து, 12,550 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், காவேரிப்பட்டணம், கெலமங்கலத்தில் லாட்டரி சீட்டு விற்ற, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us