/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓம் சக்தி அம்மன் கோவில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஓம் சக்தி அம்மன் கோவில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓம் சக்தி அம்மன் கோவில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓம் சக்தி அம்மன் கோவில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ஓம் சக்தி அம்மன் கோவில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ADDED : ஜூன் 14, 2024 01:26 AM
ஓசூர், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள ஓம் சக்தி அம்மன் கோவில், 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, முதல்கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை, 2ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, கலசாபிஷேகம், சுவாமி அலங்காரம், மங்களார்த்தி மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு, ஓம்சக்தி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.