/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல் திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்
திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்
திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்
திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்
ADDED : ஜூலை 22, 2024 12:28 PM
ஓசூர்: சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 50; இவர் மகள் ஹேமாவதி, 19; நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார்.
அவரது தந்தை முத்தப்பா, சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் கடத்தல் வழக்குப்பதிந்து, ஹேமாவதியை தேடி வருகின்றனர்.