/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்
படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்
படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்
படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியரான முன்னாள் மாணவர்
ADDED : ஜூலை 18, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியதிற்கு உட்பட்ட அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் என்-பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.
இவரது சொந்த ஊர் ஜெகதேவி கிராமம். இவர் அப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் மேற்ப-டிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று, தேர்வு வாரி-யத்தால் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல் ஆசிரிய-ராக பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார். இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவரை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.