Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

ADDED : ஜூலை 02, 2024 06:13 AM


Google News
ஓசூர் : தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 24 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்-பவில்லை.

அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், தாசயனதொட்-டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us