Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல், கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ADDED : மே 20, 2025 02:13 AM


Google News
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், ஒப்பாடிவாடி வி.ஏ.ஓ., தமிழரசு ஆகியோர் தண்ணீர்பள்ளம், ஒப்பதவாடி கூட்ரோடு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பகுதிகளில் கேட்பாரற்று நின்ற, 2 டிப்பர் லாரிகளை சோதனையிட்டதில்,

2 யூனிட் ஜல்லி கற்கள், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us